Home நாடு ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

ஷாபி அப்துல்லா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்

847
0
SHARE
Ad
Shafee Abdullah
முகமட் ஷாபி அப்துல்லா

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா இன்று காலை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் கள்ளப்பணப் பரிமாற்றம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)