Home நாடு ஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை

ஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை

1644
0
SHARE
Ad

சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஸ்ரீ அம்பாங்கான் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக  செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறும் ‘சீர்மிகு மாந்தர் உருவாக்க முகாம்’ நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.

அந்த முகாமில் பங்கு கொண்ட மாணவர்களிடையே, அவர்களுக்குத் தன்னம்பிக்கையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வண்ணம், தன்முனைப்புத் தூண்டல் உரையொன்றையும் வேதமூர்த்தி நிகழ்த்தினார்.

(படங்கள்: நன்றி – பி.வேதமூர்த்தி முகநூல் பக்கம்)