Home Photo News சிங்கை உலகத் தமிழாசிரியர் மாநாடு (படக் காட்சிகள்)

சிங்கை உலகத் தமிழாசிரியர் மாநாடு (படக் காட்சிகள்)

1491
0
SHARE
Ad

சிங்கப்பூர் – கடந்த வாரம் சிங்கப்பூரில் 3 நாட்களுக்கு நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததோடு, அடுத்த மாநாட்டை 2020-இல் மொரிஷியஸ் நாட்டில் நடத்துவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் மலேசியப் பேராளர்களும் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-