Home கலை உலகம் பிக்பாஸ் 2 : சிநேகன் குழுவினரை கமல்ஹாசன் வெளியேற்றினார்!

பிக்பாஸ் 2 : சிநேகன் குழுவினரை கமல்ஹாசன் வெளியேற்றினார்!

1014
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிவரும் பிக்பாஸ் 2 தொடரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16 செப்டம்பர்) ஒளியேறிய நிகழ்ச்சியில், இரசிகர்களால் வெளியேற்றப்படப் போவது யார் என அனைவரும் காத்திருக்க, எதிர்பாராத திருப்பமாக, கவிஞர் சிநேகன் உள்ளிட்ட கடந்த ஆண்டிற்கான பிக் பாஸ் பங்கேற்பாளர்களை முதலில் வெளியேறுமாறு கமல்ஹாசன் பணித்தார்.

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில், சிநேகன், நடிகர் வையாபுரி, நடிகை காயத்திரி ரகுராம், நடிகை ஆர்த்தி, நடிகை சுஜா ஆகியோர் பங்கு பெற்று வந்தனர்.

இன்று முதல் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.