Home நாடு போர்ட்டிக்சன் : அன்வார் இப்ராகிம் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது – 7 பேர் போட்டி!

போர்ட்டிக்சன் : அன்வார் இப்ராகிம் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது – 7 பேர் போட்டி!

753
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் – இன்று காலை தொடங்கிய போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது 8 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்ததில் ஒருவரின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டு 7 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்கள் பின்வருமாறு:

  1. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் (பக்காத்தான் ஹரப்பான்)
  2. லாவ் செக் யான் (சுயேச்சை)
  3. டான்ஸ்ரீ முகமட் இசா சமாட் (சுயேச்சை)
  4. லெப்டினன்ட் கர்னல் (ஓய்வு) முகமட் நசாரி பின் மொக்தார் (பாஸ்)
  5. சான் கெங் லியோங் (சுயேச்சை)
  6. கான் சீ யுவென் (சுயேச்சை)
  7. முகமட் சைபுல் புகாரி பின் அஸ்லான் (சுயேச்சை)(இவர்தான் அன்வார் மீது ஓரினப் புணர்ச்சி குற்றம் சாட்டியவர்)
Port Dickson-by-election-candidates