Home நாடு போர்ட்டிக்சன் : 8 வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

போர்ட்டிக்சன் : 8 வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

803
0
SHARE
Ad
போர்ட்டிக்சன் கடற்கரையின் தோற்றம்

போர்ட்டிக்சன் – இன்று காலை தொடங்கிய போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது இதுவரையில் 8 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)