Home Video அன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்

அன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்

1110
0
SHARE
Ad

சென்னை – இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அன்வார் இப்ராகிமுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் அவர் வெளியிட்ட காணொளி ஒன்றில், சாதாரண மக்களுக்காகப் போராடுபவரான அன்வார் இப்ராகிம் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நுழைய ஆதரவு தெரிவிப்பதாகவும், அவருக்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமல்ஹாசன் வெளியிட்ட காணொளியை முழுமையாக கீழ்க்காணும் யூடியூப் இணைப்பின் வழியாகப் பார்க்கலாம்: –

#TamilSchoolmychoice