Home நாடு போர்ட்டிக்சன் : நண்பகல் வரை 34 விழுக்காடு வாக்களிப்பு

போர்ட்டிக்சன் : நண்பகல் வரை 34 விழுக்காடு வாக்களிப்பு

796
0
SHARE
Ad
port dickson-by-election-candidates

போர்ட்டிக்சன் – இன்று நண்பகல் 12.00 மணிவரையில் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் 34 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என மலேசியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக இன்று காலை 8.00 மணிக்கு தொகுதி முழுமையிலும் 32 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டன.