Home நாடு அதிகாரபூர்வ முடிவுகள் : 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் அன்வார் வெற்றி

அதிகாரபூர்வ முடிவுகள் : 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் அன்வார் வெற்றி

1281
0
SHARE
Ad

போர்ட்டிக்சன் –  போர்ட்டிக்சன் இடைத் தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள்:

அன்வார் இப்ராகிம் – 31,016 வாக்குகள்

பாஸ் கட்சி – முகமட் நசாரி மொக்தார் – 7,456

#TamilSchoolmychoice

முகமட் இசா சமாட் (சுயேச்சை) – 4,230

ஸ்டீவ் சான் கி லியோங் – 337

கான் சீ யுவன் – 154

லாவ் செக் யான் – 214

சைபுல் புகாரி – 82

அன்வார் பெற்றிருக்கும் பெரும்பான்மை வாக்குகள் 23,560 ஆகும். கடந்த 14-வது பொதுத் தேர்தலில் டேன்யல் பாலகோபால் அப்துல்லா 17,710 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். அப்போதைய வாக்களிப்பு விழுக்காடு 82.8 ஆகும்.

ஆனால், அதைவிடக் குறைவாக 58.3 விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், மே 9 பொதுத் தேர்தல் பெரும்பான்மையைவிட அன்வார் கூடுதலாக 5,850 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.