Home வணிகம்/தொழில் நுட்பம் உலகம் முழுவதும் யூடியூப் தளம் செயலிழந்தது வணிகம்/தொழில் நுட்பம் உலகம் முழுவதும் யூடியூப் தளம் செயலிழந்தது October 17, 2018 1083 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் யூடியூப் காணொளி இணையத் தளம் அதன் தரவுகளின் பரிமாற்றகத்தில் (server) ஏற்பட்ட கோளாறினால் செயலிழந்தது. இதன் காரணமாக, யூடியூப் தளத்தைப் பயன்படுத்த முடியாமல் கோடிக்கணக்கானோர் தவிக்கின்றனர்.