Home நாடு மஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்

மஇகா மத்திய செயலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள்

1453
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் மத்திய செயலவைக்கான போட்டியில் மொத்தம் 41 பேர் போட்டியிட்டனர். அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வேட்பாளர்கள் பின்வருமாறு:-

  1. ஜே.தினகரன் (பினாங்கு)
  2. எஸ்.கண்ணன் (கேலாங் பாத்தா – ஜோகூர்)
  3. குணசீலன் ராஜூ (கூட்டரசுப் பிரதேசம்)
  4. ஜி.இராமன் (குளுவாங் – ஜோகூர்)
  5. டத்தோ எம்.பி.நாதன் (பகாங்)
  6. எம்.வீரன் (பேராக்)
  7. வி.குணாளன் சிப்பாங் (சிலாங்கூர்)
  8. டத்தோ ஆர்.சுப்பிரமணியம் (பாகான் டத்தோ-பேராக்)
  9. கே.முரளிநாத் (நெகிரி செம்பிலான்)
  10. டத்தோ பி.கமலநாதன் (சிலாங்கூர்)
  11. டத்தோ ஆர்.எஸ்.மணியம் (சிலாங்கூர்)
  12. டி.தர்ம குமாரன் (கூட்டரசுப் பிரதேசம்)
  13. ஆர்.டி.இராஜா (ஜோகூர்)
  14. சௌந்திரராஜன் (சுபாங் – சிலாங்கூர்)
  15. கே.இராஜன் (மலாக்கா)
  16. சதாசிவம் காளிமுத்து (சிலாங்கூர்)
  17. வி.பி.சண்முகம் (மலாக்கா)
  18. மது.மாரிமுத்து (சிலாங்கூர்)
  19. ஆர்.இராஜேந்திரன்
  20. கே.இரவி (தஞ்சோங் மாலிம் – பேராக்)
  21. டத்தோ சுப்ரமணியம் கருப்பையா (சிலாங்கூர்)

மஇகா தேர்தல்களின் அதிகாரபூர்வ முடிவுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறிவித்தார்.