Home நாடு அந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்

அந்தோணி லோக் மீண்டும் நெகிரி மாநில ஜசெக தலைவரானார்

922
0
SHARE
Ad

சிரம்பான் – போக்குவரத்து அமைச்சரும், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினருமான அந்தோணி லோக் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 21) நடைபெற்ற ஜசெக மாநிலப் பேராளர் மாநாட்டில் மீண்டும் ஜசெக மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2004 முதல் இந்தப் பதவியை வகித்து வருகிறார்.

சட்டமன்ற உறுப்பினராக பி.குணசேகரன் மாநிலத் துணைத் தலைவராகவும் சா கீ சின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நெகிரி மாநிலத்தின் நீலாய் சட்டமன்ற உறுப்பினரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான ஜே.அருள்குமார் ஜசெகவின் மாநில அமைப்புச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.