Home நாடு ரந்தாவ் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல்

ரந்தாவ் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல்

1096
0
SHARE
Ad

சிரம்பான் – 14-வது பொதுத் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய முறையில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும், டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி செல்லாது எனவும் சிரம்பான் தேர்தல் நீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

(விரிவான செய்திகள் தொடரும்)