Home நாடு சீ பீல்ட் விவகாரம் 2 வாரங்களில் தீர்க்கப்படும்- சிலாங்கூர் மந்திரி பெசார்

சீ பீல்ட் விவகாரம் 2 வாரங்களில் தீர்க்கப்படும்- சிலாங்கூர் மந்திரி பெசார்

899
0
SHARE
Ad

ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் அனைவரும் ஒத்துழைத்தால் இன்னும் இரு வாரங்களில் இவ்விவகாரம் தீர்க்கப்பட்டுவிடும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்  அமிருடின் ஷாரி கூறினார். இவ்விவகாரம் குறித்து சம்பந்தப்பட்டோருடன் இரண்டுக்கும் மேற்பட்ட சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், இக்கோயில் இடமாற்றம் குறித்து எழுந்த பிரச்சனையால் ஆலய வளாகத்தில் கலவரம் ஏற்பட்டு, தற்போது இக்கலவரத்தில் சம்பந்தப்பட்டோர் எனக் கருதப்படும் சுமார் 68 பேர் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.