நியூயார்க் – அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொலைக்காட்சி ஊடகமான சிஎன்என் நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்கு அந்த அலுவலகங்களிலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மேற்கொண்டு விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.