Home நாடு 19.47 பில்லியன் பணம் திரும்பத் தரப்படவில்லை

19.47 பில்லியன் பணம் திரும்பத் தரப்படவில்லை

701
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான 19.47 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி பணத்தை முன்னாள் அரசாங்கம் திரும்பத் தரத் தவறியது என நிதி அமைச்சர், லிம் குவான் எங் கூறினார்.

2014-ம் ஆண்டின் ஜிஎஸ்டி சட்டம் 54-வது பிரிவின் கீழ், வசூலிக்கப்பட்ட தொகையானது ஜிஎஸ்டி அறக்கட்டளைக்கு திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும் .

ஜிஎஸ்டி நிதியத்தில் 148.6 மில்லியன் ரிங்கிட் மட்டுமே எஞ்சியிருந்ததால், நிலுவையில் இருந்த பாக்கிகளை திருப்பிச் செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டது என அவர் கூறினார்.