Home இந்தியா அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்

அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார்

997
0
SHARE
Ad

சென்னை – அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், டிடிவி தினகரன் அணியில் இணைந்து செயலாற்றி வந்தவருமான செந்தில் பாலாஜி நாளை வெள்ளிக்கிழமை திமுகவில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

டிடிவி தினகரன் அணியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் தகுதியை இழந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவராவார்.