Home நாடு கேமரன் மலை : தே.மு.வெற்றி – மனோகரனைத் தோற்கடித்தார் ரம்லி

கேமரன் மலை : தே.மு.வெற்றி – மனோகரனைத் தோற்கடித்தார் ரம்லி

1235
0
SHARE
Ad

தானா ரத்தா – மலேசிய அரசியலில் புதிய திருப்பமாக, கேமரன் மலை இடைத் தேர்தலில், தேசிய முன்னணி வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜசெக – நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் எம்.மனோகரன் தனது மூன்றாவது முயற்சியிலும் கேமரன் மலை நாடாளுமன்றத்தைத் தற்காக்க முடியாமல் தோல்வியைத் தழுவியிருக்கிறார்.

(மேலும் விவரங்கள் தொடரும்)