Home நாடு மரண தண்டனை இரத்து குறித்து அடுத்த மாதம் முடிவு!

மரண தண்டனை இரத்து குறித்து அடுத்த மாதம் முடிவு!

822
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மரண தண்டனையை இரத்து செய்வது குறித்த ஆலோசனையை, அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோ லியூ வூய் கியோங் கூறினார்.  

இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் பரிசீலிக்க வேண்டி உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளையும் நாம் புரிந்து அதன்படி செயல்பட வேண்டி உள்ளது என அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறினார்.