இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்களைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் வருகைப் புரிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டணி முடிவு செய்யப்பட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணி முடிவு செய்யப்படும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டணி உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments