ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிரது. கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மிகவும் அதிரடியான கதையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இதற்கிடையே இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:
Comments