Home One Line P2 முதல் முறையாக காவல் அதிகாரியாக களம் இறங்கும் பிரபு தேவா!

முதல் முறையாக காவல் அதிகாரியாக களம் இறங்கும் பிரபு தேவா!

946
0
SHARE
Ad

சென்னை: சார்லி சாப்ளின் 2 படத்திற்குப் பிறகு பிரபு தேவா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம்பொன் மாணிக்கவேல்’. இத்திரைப்படத்தில் முதல் முறையாக காவல் அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று பிரவு தேவா நடித்திருக்கிறார்.

.சிமுகில் செல்லப்பன் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகி வருகிரது. கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்மிகவும் அதிரடியான கதையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு டிஇமான் இசையமைத்துள்ளார்

இதற்கிடையே இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: