Home இந்தியா கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்

776
0
SHARE
Ad

பனாஜி – கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.

63 வயதான மனோகர் பாரிக்கர் பாஜக கட்சியின் சார்பில் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். கோவாவில் பாஜக ஆட்சி கடந்த ஆண்டு அமைந்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றார் மனோகர்.

சில மாதங்களே முதலமைச்சராகப் பதவி வகித்த அவர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.