Home கலை உலகம் விஜய் சேதுபதி தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்

விஜய் சேதுபதி தெலுங்குப் படத்தில் வில்லனாக நடிக்கிறார்

727
0
SHARE
Ad

சென்னை – தற்போதுள்ள நடிகர்களில் அடுத்தடுத்து தமிழ்ப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, தனது அடுத்த கட்ட நகர்வாக தெலுங்கிலும் கால்பதிக்கிறார்.

புச்சி பாபு என்ற இயக்குநரின் அடுத்த தெலுங்குப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.