Home இந்தியா இந்தியா தேர்தல்: மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியா தேர்தல்: மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

748
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியத் தேர்தலின் முதல் கட்டத் தேர்தல் இன்று வியாழக்கிழமைத் தொடங்கியது. மக்களவையின் 91 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசலப் பிரதேசம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

இந்த முதல்கட்டத் தேர்தலில் சுமார் 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இன்று தொடங்கி ஏழு கட்டங்களாக நடத்தப்படும் இந்தத் தேர்தல் முடிவடைந்து, மே 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

#TamilSchoolmychoice

ஆந்திராஅருணாச்சல பிரதேசம்அஸ்சாம்பிகார்சத்தீஷ்கார்ஜம்மு காஷ்மீர்,  மகாராஷ்டிரா,  மணிப்பூர், மேகாலயாமிசோரம்நாகலாந்துஒடிசாசிக்கிம்தெலங்கானாதிரிபுராஉத்தர பிரதேசம்,  உத்தரகாண்ட், மேற்கு வங்கம்அந்தமான் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.