Home உலகம் பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு கண்டுபிடிப்பு!- நாசா

பிரபஞ்சத்தின் முதல் மூலக்கூறு கண்டுபிடிப்பு!- நாசா

981
0
SHARE
Ad

கலிபோர்னியா: நாசா ஏர்போர்ன் அப்சர்வேட்டாரி (NASA airborne observatory) பகுதியில் முதல் முறையாக ஒரு ஹீலியம் ஹைட்ரேட் மூலக்கூறையை (helium hydride molecule) நாசா கண்டறிந்துள்ளது

விஞ்ஞானிகள், இந்த மூலக்கூறு நம் அண்டத்தைச் சார்ந்தது எனவும்இதனை நாசாவின் ஸ்ட்ராடோசோபிக் அப்சர்வேட்டரி பார் இன்ப்ராரெட் அஸ்ட்ரானமி (Stratospheric Observatory for Infrared Astronomy (SOFIA) உதவியுடன் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்இது புவிப்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் பறந்து பிரபஞ்சத்தில் உள்ள மூலக்கூறுகளை கண்டறியும்.

106 இன்ச் டையாமீட்டர் தொலைநோக்கி மூலம் ம்ஹீலியம் ஹைட்ரேட் கண்டறியப்பட்டுள்ளது. இது 3,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. சோபியா, 45,000 அடி உயரத்தில் பறந்து இந்த விஷயங்களை ஆராய்ந்துள்ளது. இந்த தொலைநோக்கிகளை பூமிக்கு திரும்ப பெற முடியாத வகையில் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

#TamilSchoolmychoice

ஹீலியம் ஹைட்ரேட்டின் சமிக்ஞைகள் இந்த தொழில்நுட்ப தொலைநோக்கிகள் வழியே தெளிவாக வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.