Tag: நாசா
சீனாவின் விண்கலம் கடலில் விழுந்தது – நாசா கண்டனம்
வாஷிங்டன் : சனிக்கிழமை (மே 8) இரவு சீனா வானில் பாய்ச்சிய விண்கலம் (ராக்கெட்) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மாலைத் தீவு அருகே இந்து மாக்கடலில் விழுந்தது. விண்கலத்தில் சிதறல்கள் கடல் பகுதியில்...
அப்போலோ 11 விண்வெளி வீரர் மைக்கேல் காலின்ஸ் காலமானார்
வாஷிங்டன்: 1969- ஆம் ஆண்டில் அப்போலோ 11 சந்திரனுக்கான விண்வெளிப் பயணத்தில் பங்குக்கொண்ட மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவரான மைக்கேல் காலின்ஸ் 90 வயதில் காலமானார். இது குறித்து அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
"புற்றுநோயுடன்...
செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை நாசா வெற்றிகரமாக பறக்கவிட்டது
கலிபோர்னியா: அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தில் சிறிய ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்கவிட்டுள்ளது.
'இஞ்சினுவிட்டி (Ingenuity)' என அழைக்கப்படும் இந்த உலங்கூர்தி ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே பறந்தது. ஆனால், மற்றொரு உலகில் இயங்கும்...
பெர்சவரன்ஸ் முதல் முறையாக நகரத் தொடங்கியப் படங்கள் வெளியாகின
கலிபோர்னியா: பெர்சவரன்ஸ் ரோவர் முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் நகரத் தொடங்கியப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
சுமார் மொத்தம் 6.5 மீட்டர் அல்லது 21 அடி அது நகர்ந்துள்ளது.
ஆனால், இது ஒரு முக்கியமான தருணம்...
‘பெர்சவரன்ஸ்’ தரையிறங்கிய காணொலியை வெளியிட்ட நாசா
கலிபோர்னியா: ‘பெர்சவரன்ஸ்’ விண்கலன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கும் காட்சிகளை காணொலி ஒன்று மூலம் வெளியாக்கி உள்ளது.
‘பெர்சவரன்ஸ்’ சக்கரங்கள் செவ்வாய் மண்ணில் பதியும் வரை அது காட்சிகளை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி,...
‘பெர்சவரன்ஸ்’ விண்கலன் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது
கலிபோர்னியா: கடந்த ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி, நாசா, 'பெர்சவரன்ஸ்' விண்கலனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. பழங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக இந்த ரோவர் விண்கலத்தை நாசா...
நவம்பர் 29 இராட்சத விண்கல் பூமியைக் கடந்து செல்லும்
வாஷிங்டன்: பூமியை நோக்கி மிகப்பெரிய இராட்சத விண்கல் நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இராட்சத விண்கல்லின் விட்டம் 0.51 கிலோமீட்டர். இது பூமியை 4,302,775 கிலோமீட்டர் வேகத்தில் கடக்கவுள்ளது. இந்த விண்கல்லுக்கு 153201...
சென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது!
சென்னையைச் சேர்ந்த சண்முக சுப்ரமணியன் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
சந்திரயான் 2: நாசாவின் புதிய படங்களில் விக்ரம் லேண்டரை கண்டு பிடிக்க முயற்சி!
விக்ரம் தரையிறங்க முயற்சித்த பகுதியின் புகைப்படங்களை நாசாவின் சந்திர ஆர்பிட்டர் எடுத்துள்ளது.
நாசா: விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தில் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை!
விக்ரம் லேண்டர் தரையிறங்க இருந்த இடத்தில், லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது.