இதே கருத்தை தாம் ஏற்கனவே மெரினாவில் பேசியிருப்பதாகவும், அங்கு பேசிய போது பெரிதுப்படுத்தாததை, அரவக்குறிச்சியில் பேசிய போது மட்டும் பெரிதுப்படுத்தி விட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட சர்ச்சை இது என்று கமல் தெரிவித்தார்.
“இந்துக்கள் யார்? ஆர்எஸ்எஸ் யார்? என்பதை பிரித்து பார்க்க வேண்டும். கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை, அப்படி நான் கைதானால் பதற்றம் அதிகரிக்கும்” என கமல்ஹாசன் கூறினார்.
Comments