Home Video மகாமுனி: “சில மிருகங்களுக்கு மனிதன் என்ற பெயர் வைக்கப்பட்டது!”

மகாமுனி: “சில மிருகங்களுக்கு மனிதன் என்ற பெயர் வைக்கப்பட்டது!”

1096
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் சாந்த குமாரின் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, மகிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நடித்திருக்கும் படம்மகாமுனி‘. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார்.முன்னதாக ‘மௌனகுரு’ என்ற படத்தினை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சாந்த குமார் பெற்றார்.

இப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமீபத்தில் வெளியாகி இரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. அடிதடி, அரசியல்வாதிகள் என காட்சிகள் விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டிருக்கின்றன.

மனிதன் எவ்வாறு மிருகம் ஆகிறான்? மனிதன் என்னவானான் என்று ஒரு சிறிய கதையும் இந்த முன்னோட்டக் காணொளியில் இடம் பெற்றுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ் காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice