Home Photo News கோலாலம்பூர் & சிலாங்கூர் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி (படக் காட்சிகள்)

கோலாலம்பூர் & சிலாங்கூர் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் புதிர்ப் போட்டி (படக் காட்சிகள்)

1493
0
SHARE
Ad

ஷா ஆலாம் – கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 6-ஆம் தேதி ஷா அலாம் தெராதாய் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:

அடுத்து: கோலாலம்பூர் & சிலாங்கூர் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி….