Home Video மாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு!

மாறுபட்ட கோணத்தில் பிகில் படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வெளியீடு!

1176
0
SHARE
Ad

சென்னை: இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிகில் படத்தின் முதல் பாடல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

பாடல் உரிமம் பெற்றுள்ள சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில்சிங்கப்பெண்ணேபாடல் வெளியானது.

சமீபத்தில் இணையத்தில் வெளியான பாடலாக இருந்தாலும், இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இப்பாடல் ஏற்படுத்தியிருந்தது.

#TamilSchoolmychoice

இரவு 10 மணியானதும் (இந்திய நேரப்படி) வழக்கமான பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது, .ஆர். ரஹ்மான், அட்லி, பாடலாசிரியர் ஆகியோர் இடையே உரையாடல் நடக்க, பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக பாடல் அமைய வேண்டும் என அட்லி சொல்கிறார். அதற்கு வரிகளை விஜய் எடுத்துக் கொடுக்க, இசைப்புயலின் ஆட்டம் தொடங்குகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பாடலைக் காணலாம்: