விஜய் சேதுபதியின் புதிய அவதாரத்தில் சங்கத்தமிழன் திரைப்பட முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டது.
இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் சங்கத் தமிழன்.
இந்தியாவின் 73-வது சுதந்திர தினமன்று சங்கத்தமிழன் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:
Comments