அவரை 5 நாட்கள் தடுப்புக் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து சிதம்பரம் சார்பில் வழக்கறிஞர்கள் கபில் சிபில், அபிஷேக் மனு சிங்வி ஆகிய இருவரும் அவருக்கு தடுப்புக் காவல் வழங்கக் கூடாது என வாதாடினர்.
இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி விரைவில் தனது தீர்ப்பை வழங்கப் போவதாகக் கூறி நீதிமன்ற விசாரணையை ஒத்தி வைத்தார்.
எந்த நேரத்திலும் நீதிபதியின் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments