Home நாடு செல்லியலின் மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

செல்லியலின் மலேசிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்

1580
0
SHARE
Ad

எத்தனை இனங்கள், எத்தனை மதங்கள்

எத்தனை கலாச்சாரங்கள், எத்தனை பண்பாடுகள்

எத்தனை எத்தனை மொழிகள்,

#TamilSchoolmychoice

சமய விழாக்கள், பெருநாட்கள்தான் எத்தனை எத்தனை

சுவைகளில், எத்தனை எத்தனை உணவு வகைகள்

இத்தனைக்கும் நடுவிலும்

அமைதி, நல்லிணக்கம், நட்புறவு மாறாமல்,

வளமையான 62 ஆண்டுகளைக் கடந்து

கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும்,

ஒரே கொடியின் கீழ் மலேசியர்களாக பீடுநடை போடும்

சுதந்திர தினத்தை இன்று கொண்டாடி மகிழும்

மலேசியர்கள் அனைவருக்கும்

செல்லியல் குழுமத்தின்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

வாழ்க மலேசியா! வளர்க மலேசியர்கள்!