Home நாடு செல்லியலின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

செல்லியலின் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

1319
0
SHARE
Ad

இந்துப் பெருமக்கள் எந்த நற்செயல் செய்ய முற்பட்டாலும், அதற்கு முன்பாக முழுமுதற் கடவுளாக வணங்கி, வழிபடும் விநாயகருக்காக இன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் செல்லியல் குழுமத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.