பாஸ் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் வெளியிட்ட அக்கூற்று இன்னமும் மீட்டுக் கொள்ளப்படவில்லை என்றும், அது மீட்டுக் கொண்ட பிறகு அம்னோவுடன் இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
அம்னோ–பாஸ் சாசனம் குறித்து அம்னோ பொதுச் செயலாளர் டான்ஶ்ரீ அனுவார் மூசா மற்றும் பாஸ் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ தக்கியுடின் ஹசான் ஆகியோர் இணைந்து இந்த இணைப்பு பற்றி வெளியிட்ட அறிக்கைத் தொடர்பாக வினவிய போது நம்பிக்கைக் கூட்டணியின் தலைவரான டாக்டர் மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.
Comments