Home Tags அம்னோ- பாஸ்

Tag: அம்னோ- பாஸ்

சாஹிட்-அன்வார் குரல் பதிவு: புதிய ஒத்துழைப்புக்கான சமிக்ஞை! – பாஸ்

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு நடந்த தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவு, புதிய அரசியல் ஒத்துழைப்புக்கு வழிக்காட்டுவதாக பாஸ் தெரிவித்துள்ளது. "இது...

முவாபாக்காட் நேஷனல் பிரத்தியேக குழு, கட்சிக்கானதல்ல

கோலாலம்பூர்: அம்னோ, முவாபாக்காட் நேஷனல் உடனான கூட்டணி எந்தவொரு கட்சிக்கும் அல்லது குழுவிற்கும் பிரத்தியேகமானது அல்ல என்று பாஸ் தெரிவித்துள்ளது. ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நீதியை விரும்பும் அனைவருக்கும் முவாபாக்காட் நேஷனல் தளமாக இருக்க...

“நான் பிரதமராக நீடித்திருப்பதை ஆதரிக்கும் பாஸ் கட்சிக்கு நன்றி!”- துன் மகாதீர்

தம் தலைமைக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கை குறித்து தனக்குத் தெரியாது என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகும்!- சாஹிட் ஹமீடி

அம்னோ- பாஸ் கூட்டணி வலுப்பெற்றால் சிலாங்கூர் எதிர்க்கட்சி வசமாகலாம் என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அம்னோ, பாஸ் உடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க மகாதீருக்கு முகமட் ஹசான் அழைப்பு!

அம்னோ மற்றும் பாஸ் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை, அமைக்க மகாதீருக்கு முகமட் ஹசான் அழைப்பு விடுத்துள்ளார்.

அம்னோவை ‘காபிர்’ என அழைத்ததை பாஸ் மீட்டுக் கொள்ளட்டும், அதன் பிறகு இணையட்டும்!”- மகாதீர்

அம்னோவை ‘காபிர்’ என்று அழைத்ததை பாஸ் மீட்டுக் கொண்டப் பிறகு, இணைந்துக் கொள்ளலாம் என்று மகாதீர் முகமட் குறிப்பிட்டுள்ளார்.

உம்மா ஒன்றிணைப்பு பெயர் மாற்றப்படும், பல இன மக்களை உள்ளடக்கிய தேசிய ஒன்றிணைப்பாக மாற்றப்படலாம்!

அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான உம்மா ஒன்றிணைப்பு கருப்பொருள், இந்நாட்டின் பல இன சமூகத்தை உள்ளடக்கிய தேசிய ஒற்றுமையாக மாற்றப்படலாம்.

அம்னோ- பாஸ் கூட்டணியில், இக்காத்தான், பெர்ஜாசா கட்சிகள் இணைந்தன!

இக்காத்தான் மற்றும் பெர்ஜாசா கட்சிகள் பாஸ் மற்றும் அம்னோவுடன் அரசியல், கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டதாக அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

பாஸ்- அம்னோ: தேசிய உம்மா ஒருங்கிணைப்பு சாசனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு 10,000 பேர் கூடுவர்!

தேசிய உம்மா ஒருங்கிணைப்பு சாசனத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு, பத்தாயிரம் உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று அம்னோ மற்றும் பாஸ் இலக்கு வைத்துள்ளன.

அம்னோ-பாஸ்: தீவிர மதம், இனக் கருத்துகள் மக்களை எல்லா நேரங்களிலும் கவராது!- கைரி

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கட்சிகளின் அரசியல் ஒத்துழைப்பு தேசிய முன்னணியின் பொதுக் கொள்கைக்குள் உடன்பட்டிருக்க வேண்டும் என முன்னாள் அம்னோ கட்சி இளைஞர் பகுதித் தலைவர் கைரி ஜமாலுதின் கூறினார். மலேசியா, பல்லின மக்களைக்...