தற்போது இப்படத்தின் இரண்டாம் தோற்றம் நேற்று புதன்கிழமை மாலை வெளியாகியது. இந்தத் தோற்றம் தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு இணையாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவைக்காக யோகி பாபுவும் இப்படத்தில் இணைந்துள்ளார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Comments