ஜி.வி.பிரகாஷ் மற்றும் பிராண்டன் இருவரும் தங்கள் இரசிகர்களுக்கு இந்த செய்தியை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தை ரிக்கி புர்ச்செல் இயக்கயுள்ளார். டெல் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம், போதைப் பொருளை விற்கும் ஒருவன், ரேப் பாடகராக உருமாற சந்திக்கும் போராட்டங்களை சித்தரிக்கும் கதையைக் கொண்டுள்ளதாக இந்தியா க்ளிட்ஸ் தெரிவித்துள்ளது.
Comments