Home One Line P1 கவிஞரும் பத்திரிக்கையாளருமான அக்கினி சுகுமாறன் காலமானார்!

கவிஞரும் பத்திரிக்கையாளருமான அக்கினி சுகுமாறன் காலமானார்!

826
0
SHARE
Ad
படம்: நன்றி சடக்கு (வல்லினம்)

கோலாலம்பூர்: கவிஞரும் பத்திரிக்கையாளருமான அக்கினி சுகுமாறன் (64) இன்று வியாழக்கிழமை தனது இல்லத்தில் காலமானார். பத்திரிக்கை உலகில் பரந்த அனுபவம் கொண்ட அவர், தனது எழுத்தின் மூலமாக தனக்கென்ற ஓர் அடையாளத்தை எழுத்துலகில் பதியச் செய்தவர்.

(மேல் விபரங்கள் தொடரும்..)