Home One Line P2 கைதி: இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்!

கைதி: இரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்!

523
0
SHARE
Ad

சென்னை: மாநகரம் திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவர இருக்கும் படம் கைதி. இப்படத்தின் முன்னோட்டக் காணொளி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தில் தாம் நிறைய சவால்களை எதிர்கொண்டதாகவும், ஆசைப்பட்டு நடித்துள்ளதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இப்படம் முழுவதுமே இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையேகார்த்தி, ’சித்திரம் பேசுதடி’ நரேன், யோகி பாபுபொன்வண்ணன்மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice

Comments