கார்த்திக் நடிப்பில் அடுத்து திரைக்கு வரக் காத்திருக்கும் சுல்தான் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி திரையீடு காணும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. தெலுங்கில் பிரபலமான கதாநாயகியான ராஷ்மிகா இந்தப் படத்தில் கார்த்தியுடன் இணை சேர்கிறார்.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. அந்த முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:
Comments