Home One Line P2 அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி, குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்க முடியும்!

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி, குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்க முடியும்!

928
0
SHARE
Ad

மும்பை: பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் உடல் நலக்குறைவினால் கடந்த மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கபட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் அவர் உடனே மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

அவரது கல்லீரல் 75 விழுக்காடு செயலிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  கடந்த மூன்று நாட்களாக அமிதாப் பச்சனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது

#TamilSchoolmychoice

தற்போதைக்கு, அமிதாப் பச்சன் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.