அவருக்கு அருகில் அமர்ந்திருந்த சுமாங் நாடாளுமன்ற உறுப்பினரான வோங் சென் உடனே எழுந்து அவரை தாங்கிப் பிடித்தார். அவருக்கு உதவ மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரைந்தனர்.
அதைத் தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகர் ங்கா கோர் மிங், மருத்துவராக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு உதவலாம் என்று கேட்டுக் கொண்டார்.
மக்களவை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Comments