அவ்வகையில் தற்போது, இயக்குனர் சாய் ராஜ் குமார் இயக்கியுள்ள ராஜாவுக்கு செக் படத்தில் சேரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தினை பல்லட்டே கொக்கட் பிலிம் ஹவுஸ் தயாரித்துள்ளது. இதில் சேரனுடன் இணைந்து இர்பான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியாகி தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்:
Comments