95 வயதான அவர், நீண்ட காலம் அமெரிக்க அதிபராக இருந்தவர். தலையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு எமோரி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த அறுவை சிகிச்சை இன்று செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 22-இல், ஜார்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் விழுந்து இடுப்பு எலும்பு முறிவு காரணமாக கார்ட்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கார்ட்டர் 1977 மற்றும் 1981-க்கு இடையில் பணியாற்றிய 39-வது அமெரிக்க அதிபராவார்.
Comments