Home அரசியல் தியான் சுவா சபா மாநிலத்திற்கு நுழையத் தடை

தியான் சுவா சபா மாநிலத்திற்கு நுழையத் தடை

499
0
SHARE
Ad

tian-chuaபெட்டாலிங் ஜெயா, ஏப்.8- பி.கே.ஆர்.கட்சியின் உதவித்தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான  தியான் சுவா சபா மாநிலத்திற்குள் நுழைய நேற்று தடை விதிக்கப்பட்டது.

நேற்று கோத்தா கினபாலு சென்று சேர்ந்த தியான் சுவா சபா குடிநுழைவுத் துறையினரால்  தடுத்து நிறுத்தப்பட்டார்.

காலை 11 மணியளவில் அங்கு சென்ற தியான் சுவா சபா மாநிலத்திற்குள்  செல்ல அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து அடுத்த விமானத்தில் கோலாலம்பூருக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

#TamilSchoolmychoice