Home One Line P1 மஸ்லீ மாலிக் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் கல்வி நிலையை உயர்த்தி உள்ளது!

மஸ்லீ மாலிக் மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் கல்வி நிலையை உயர்த்தி உள்ளது!

730
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் அமைச்சரவை மறுசீரமைப்பு செய்தால் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தொடர்ந்து கல்வியாளர்களின் ஆதரவைத் தக்கவைத்து அமைச்சரவையில் நீடித்திருப்பார் என்று மலேசிய சபா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் தாவ்பிக்யாப் யூன் ஹின் கூறினார்.

நம்பகமான கல்விப் போராளியான மஸ்லீயின் பின்னணி நாட்டின் அரசியல் தளத்திற்குப் புதியது என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், அவரைப் போன்றவர்கள் அதிகம் இல்லை. புதிய மலேசியாவில் உள்ள மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப விஷயங்களை சரிசெய்து விடுகிறார். மலேசியாவின் கல்வி அமைச்சராக, தேசிய கல்வி வரிசைக்கு மிக உயர்ந்த இடத்தை வகிக்க அமைச்சர் மஸ்லீ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது தேசிய தலைமையின் பொருத்தமான தேர்வாகும்.”

#TamilSchoolmychoice

ஒட்டுமொத்தமாக, மலேசியாவின் கல்வி அமைச்சராக மஸ்லீ மேற்கொண்ட முயற்சிகள் நாட்டின் கல்வி நிலையை உயர் மட்டத்திற்கு உயர்த்தியுள்ளதாக தாவ்பிக் கூறினார்.