Tag: மாஸ்லீ மாலிக்
ஜோகூர் : லாயாங் லாயாங் தொகுதியில் மாஸ்லீ மாலிக் போட்டி
ஜோகூர் பாரு : பிகேஆர் கட்சியின் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினர் மாஸ்லீ மாலிக் அந்த நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வரும் 2 தொகுதிகளில் ஒன்றான லாயாங் லாயாங் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
சிம்பாங் ரெங்கம்...
மஸ்லீ மாலிக் பிகேஆர் கட்சியில் இணைகிறார்
சிம்பாங் ரெங்கம் : ஜோகூர் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக பெர்சாத்து கட்சியின் வழி பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பில் 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர் மாஸ்லீ மாலிக்.
அதன் பின்னர் பெர்சாத்து...
‘எனது அறிக்கையில் நான் மஸ்லீ பெயரை குறிப்பிடவில்லை’- அசிராப்
கோலாலம்பூர்: அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
படிவம் நான்கு வரலாறு பாடப்புத்தகத்தின் பிரச்சனை குறித்த தனது முந்தைய அறிக்கையை தற்காத்து...
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது மஸ்லீ மாலிக் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்
கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் படிவம் 4 வரலாறு பாடப்புத்தகத்தில் மேற்கோள்கள் மூலம் கம்யூனிஸ்டுகளை மகிமைப்படுத்தியதாகக் கூறியதற்காக அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி மீது வழக்குத் தொடரத் தயாராக இருப்பதாக...
பள்ளி படிப்பிலிருந்து விடுபடாமலிருக்க 1,000 மாணவர்களுக்கு மஸ்லீ மாலிக் உதவி
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று காலத்தில் பள்ளிகளை விட்டு மாணவர்கள் வெளியேறுவதிலிருந்து காப்பாற்ற பொது நிதியுதவி திட்டத்தை முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் தொடங்கி உள்ளார்.
'உந்தோக் மலேசியா' எனும் அவரது கல்வி...
உந்தோக் மலேசியா: தன்னார்வ தொண்டு அமைப்பை மஸ்லீ தொடங்கினார்
கோலாலம்பூர்: முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக, நம்பிக்கைக் கூட்டணியுடன் கல்வி பிரச்சனைகள் குறித்து தனது புதிய தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் பணியாற்றுவார் என்று கூறியுள்ளார்.
"கல்வியில் பங்களிக்க...
செல்லியல் காணொலி : மஸ்லீ மாலிக் எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?
https://www.youtube.com/watch?v=K4m4SW9J8Dc
Selliyal | Maszlee Malik : Which party will he join? | மஸ்லீ மாலிக் : எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?
கோலாலம்பூர் : ஜோகூர், சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர்...
முடா கட்சியில் இணைகிறாரா மஸ்லீ மாலிக்?
கோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் இன்று பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் ஆகஸ்ட் மாதம் புதிய மலாய் கட்சியை உருவாக்கிய ஐந்து நாடாளுமன்ற...
பெஜுவாங் கட்சியிலிருந்து மஸ்லீ மாலிக் விலகல்
கோலாலம்பூர்: மஸ்லீ மாலிக் பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் இனி சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார்.
நேற்று கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையில் தனது பெயர் இல்லாதது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்...
அரசாங்க விவகாரங்களை ஒத்திவைத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக மற்றொரு தீர்மானத்தின் மூலம் அதற்கு முக்கியத்துவம் அளித்து முதலில் விவாதிக்கலாம் என சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக்...