Home One Line P1 செல்லியல் காணொலி : மஸ்லீ மாலிக் எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?

செல்லியல் காணொலி : மஸ்லீ மாலிக் எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?

540
0
SHARE
Ad

Selliyal | Maszlee Malik : Which party will he join? | மஸ்லீ மாலிக் : எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?

கோலாலம்பூர் : ஜோகூர், சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக திங்கட்கிழமை (நவம்பர் 2) அறிவித்தார்.

அவர் எந்தக் கட்சியில் அடுத்து இணைவார்? அல்லது சுயேச்சையாகச் செயல்படுவாரா?

#TamilSchoolmychoice

செல்லியல் காணொலி தளத்தில் இடம் பெற்றிருக்கும் மேற்கண்ட காணொலி அதனை விவரிக்கிறது.